வாழைப்பழம் பேரீட்சைப்பழ மில்க் ஷேக் | Banana Dates Milkshake | Healthy Weight Gain Recipes |
வாழைப்பழம் பேரீட்சைப்பழ மில்க் ஷேக் | Banana Dates Milkshake | Healthy Weight Gain Recipes | Milkshake Recipe | Refreshing Drinks | @HomeCookingTamil
#bananadatesmilkshake #milkshakerecipe #weightgainrecipes #refreshingdrinks #homecookingshow #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Banana Dates Milkshake: https://youtu.be/Pqsl1exCQxs
Our Other Recipes
கோல்டு கோகோ: https://youtu.be/E9ukMTPl2Xk
3 வகையான ஸ்மூத்திஸ்: https://youtu.be/pbF7MCbx3S4
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வாழைப்பழம் பேரீட்சைப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 3
பேரீட்சைப்பழம் - 10
பாதாம்
முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
ஐஸ் கட்டிகள்
செய்முறை
1. வாழைப்பழத்தை தோல் நிக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
2. பேரிச்சம் பழத்தை விதை நிக்கி எடுத்துக்கொள்ளவும்.
3. பாதாமை ஊறவைத்து தோல் நிக்கி எடுத்துக்கொள்ளவும்.
4. மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், பேரிச்சம் பழம், பாதாம், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
5. பின்பு டாம்ப்ளேரில் ஊற்றி அதின் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும்.
6. வாழைப்பழம் பேரீட்சைப்பழ மில்க் ஷேக் தயார்.
Hello Viewers
This video provides you with an easy-to-follow guide on how to create a deliciously smooth and creamy shake by blending together ripe bananas, succulent dates, and refreshing milk. The result is a luscious and nutrient-packed drink that is ideal for kickstarting your day or satisfying your midday cravings. Follow along with the video and prepare to savor the rich flavors and aromas of this delectable drink.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...
A Ventuno Production : https://www.ventunotech.com/